பொதுவாகவே திரைத்திரையில் நைட்கர்கள் கூட எளிதில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்ஹடுத்த பட வாய்ப்புகள் பெற்று மு முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும் வளர்ந்து விடாலாம் ஆனால் நடிகைகள் பத்து படங்களுக்கு மேல் அன்டித்ஹலே அது பெரிய விசயமாக மட்டுமல்லாமல் இன்னும் சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்ற எண்ணம் மற்றவர்களுக்கு தோன்றி விடும்.

இபப்டி  பல நடிகைகளும் ஓரிரு படங்கல் னிடத்து விட்டு பினர் வயது முதிர்ச்சியின் காரணமாகவும் சினிமா வாய்ப்பு இல்லாத காரனங்கலழலும் சின்னத்திரை சீரியல்களிலும் சென்று விடுகின்றனர் பலர் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்விலும் இணைந்து  விடுகிறார்கள் . இப்படி  தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு நதியாகி நிலைத்து நிர்ப்பது மட்டுமல்லாமல் லேடி ஸ்பேர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும் பெறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அவர் வேறு யாருமிலை நதியாகி நயன்தாரா தான் . ஆரம்பத்க்ஹில் ஐயா திரைபப்டத்தின் மோளம் அறிமுகமான இவர் அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தார் . அடுத்த அடியாக தளபதி விஜயுடனே ஜோடிபோட்டு ஆடி பட்டி தொத்திஒதொத்தியெந்கும் பரவினார் நயன்தாரா என்றே சொல்ல வேண்டும்

. இப்படி நயன்தாரா என்னதான் இத்தனை வருடங்கள் நடித்து சமூக அக்கறை கொண்ட படங்களிலும் நடித்து பெண் நடிகைகளுக்கும் இந்த சமுதயத்திற்கும் எடுத்துக்க்கட்டக இருக்கும் பெண்ணாக இருந்தாலும் அவர் மீது யஐந்த விமர்சனங்கள் என்னாணன் என்பது பலருக்கும் தெரியும்.

இப்படி நயன்தார பலரையும் காதலித்தார் எனவும் இருக்கும் விஒமர்சனங்கள் அவரது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கிறது , இப்படி நயன்தாரா   யாருடன் சேர்ந்து கிசுகிசுக்கபட்டுள்ள்ளார் என்பதை கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள்..