சின்னத்திரையில் பிரபல முன்னனி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த சேனலில் பிரபலமாக பலநூறு எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . இந்த தொடர் கணவர் மற்றும் இரு மனைவிகளுக்கு இடையே நடக்கும் முக்கோண காதலை மையமாக நகரும் பட்சத்தில் இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து

இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு வருபவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்னரே வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா எனும் கதாபத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பலரது மனதை வெகுவாக

கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம் , தெலுங்கு என பல மொழிப்படங்களில் மாறுபட்ட பல கில்மா கேரக்டரில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த

புகைப்படங்களை தனது இனைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் சொக்க வைத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது வீட்டின் ஹோம் டூரை பதிவிட்டுள்ளார் இதையடுத்து அந்த வீடியோவில் அவரது வீட்டை பார்த்த பலரும் அடங்கப்பா இவருக்கு இவ்வளவு பிரமாண்ட வீடு இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்……