தமிழ் கிந௯இமாவில் எப்படுயாவது குறும்படங்களின் மூளும் சின்னத்த்ரியாயின் மூலமும்  இணையத்தின் மூலமும்  கூட இளம் அன்டிகராக அறிமுகமாகி விடுகிறார்க ஆனால் உச்ச நடிகராக வளர்வது என்பது அவ்வளவு எலிதான் காரியமல்ல என்றே சொல்ல வேண்டும்  இப்பத இப்படி மற்ற திரையுலகினை போலவே தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சோழ வேண்டும்.

கிட்டத்தட்ட சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் பல நடிகர்களும் வாரிசு நடிகர்களாகவே இருக்கின்றனர் . இப்படி தமிழ் இவர்களையும் தாண்டி தனி ஒரு ஆளாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல என்றே சொல்ல வேண்டும் .

இப்படி கடந்த பத்து வருடங்களில் எடுத்துக்கொண்டால் கொடா சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி யார் தயவில்லாமல் வந்த நடிகராக இருந்தாலும் கூட மற்ற நடிகர்கள் பெரியதாக சோபிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும் .இப்படி இதக்கெல்லாம் முன்னோடியாக தனி ஒரு ஆளாக தமிழ் சினிமாவில் முன்னானி மற்றும் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை தொட்டு இருக்கும் நடிகர் அஜித் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தல அஜித் என்றாலே கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் அவர் பின்னல் இருக்கிறது என்ற பெயர் வாங்கு இருக்கிறார் , பல்வேறு நடியாக்ர்களுக்கு மத்தியில் தனியாக எந்த ஒரு சினிமா விழாக்களிலும் கலந்துகொள்ளாமல் தான் உண்டு தனது பைக் ரய்டு உண்டு என சந்தோசமாக வாழ்ந்து வரும் இவர்   இன்றும் துனுவு த்ரியிபப்டம் வெளிவந்து பல கோடிகளை வசூல் செய்து வருகிறது . இப்படி தல அஜித் சிறுவயதில் எப்படி இருந்து இருப்பார் என ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பிலோளை , இதோ அந்த புகைபப்டங்கள் கீழே…