தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக பல முன்னணி இயக்குனர்கள் அவர்களுக்கு என தனி ஒரு பாணியில் தொடர்ந்து பல வெற்றிகரமான படங்களை இயக்கி

வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ஆனந்தம் இந்த படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லிங்குசாமி. தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தமிழை தொடர்ந்து

தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை படங்களை இயக்கி வரும் நிலையில் சமீபத்தில் கூட தெலுங்கில் வாரியர் படத்தை இயக்கியிருந்த நிலையில் அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வசூல் ரீதியாக நல்ல பலனை தேடி தந்தது. இந்த படத்தை தொடர்ந்து லிங்குசாமி அவர்கள் அடுத்ததாக உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது மேலும் அதற்கான படபிடிப்பு வேலைகள்

விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கூறபடுகிறது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் லிங்குசாமி அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு ஷ்யாமளா எனும் மகள் ஒருவர் உள்ளார். இதையடுத்து அவரது மகள் தற்போது பிரபல ரேடியோ நிறுவதில் ஆர்ஜெவாக வேலை செய்து வரும் நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது …….