தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கூட எளிதில் வளர்ந்து விடலாம் ஆனால் முன்னணி நடிகையாகவும் உச்ச நடிகையாகவும் எளிதில் வளர முடியாது என்றே சொல்ல வேண்டும் கிட்டத்தட்ட சொல்லப்போனால் இங்கு மற்ற திரையுலகை விட இங்கு வெறும் அழகும் கிளாமருக்கு இருந்தால் மட்டும் நைட்க்கை ஆகி விட முடியாது ன்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சொல்லப்போனால் திறமையும் தமிழ் மக்கள் மற்றும் ரசிகறலின் ஆதரவு இருந்தால் மட்டுமே முன்னணி நடிகை மற்றும் உச்ச நடிகை அந்தஸ்தை எட்ட முடியும்.

இப்படி மற்ற துறைகளில் கூட பெண்கள் முன்னேறி செல்ல செல்ல குறைந்தபட்ச சர்ச்சைகளும் வரும் ஆனால் இந்த சினிமா துறையில் நடிகைகள் பெயரும் புகழும் அதிகரிக்க அதிகரிக்க சர்ச்சைகளும் விமர்சனங்களும் கிசு கிசுக்களும் அடிக்கடி வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் பதினைந்து வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை திரிஷா .

கிட்டத்தட்ட சொல்லப்போனால் இவர் இணைந்து நடிக்காத முன்னணி பிரபலன்களே கிடையாது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக த்ரிஷா வளர்ந்தது எளிது கிடையாது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழில் ஆரம்பத்த்தில் சிறு சிறு வேடங்களிலும் முன்னணி நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்த இவரு பின்னர் படிப்படியாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் நடிகையாக இவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தாலும் கூட இவருக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர் காதலித்துக நடிகர்களும் பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படி நடிகை த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டது யார் யாருடன் என கீழே உள்ள புகைப்படங்களில் பார்ப்போம்..