தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது ஏராளமான காமெடி நடிகர்கள் வந்து தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்து தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொள்கின்றனர். இந்நிலையில் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி காமெடி நடிகர், ஹீரோ என திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி

நடிகர் சூரி. மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் சாதரண குடும்பத்தை சேர்ந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கேரக்டரில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கபடி போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டதோடு பலத்த பிரபலத்தை அடைந்தார். அந்த படத்தில் வரும்

பரோட்டா காமெடி இன்றளவும் மக்களிடையே ரசிக்கப்பட்டு வரும் நிலையில் பின்னாளில் அதுவே அவரது பெயரின் பின்னணியாக பரோட்டா சூரி என மாறிப்போனது. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் காமெடி நடிகராக பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்களும் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சூரி மலையாள ஹீரோயின் ஒருவருடன்

ஹீரோவாக அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை சூரி அவர்கள் கொண்டாடிய நிலையில் அதில் எடுக்கபட்ட சில புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் சூரியின் மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்கதான் இவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)