தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற கதாபாத்திர நடியாக்ர்களுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த கேமடி கதாபாத்திர நடியாக்ர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும்.  இப்படி காமெடி நடிகர்கள் எப்பொழுதும் மற்ற திரையுலகை விட தமிழ் திரையுலகில் மக்களுடன் நெருக்கமான கதாபாத்திரங்களையே செய்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எத்ஹனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் ஒரு ஒரு வருக்கும்  ஒரு ஒரு ஸ்டைலில் கலக்கி வருவார் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் நாகேஷ், வடிவேலு கவுண்டமணி செந்தில் விவேக் சந்தானம் என ஒரு ஒரு சீசனுக்கும் ஒரு ஒரு காமெடி நடிகர்கள் மக்களிடையே கலக்கி வந்துள்ளனர்.

இப்படி நடிகர்களை தாண்டி அந்த காமெடி நடிகர் படத்ஹ்ஹில் இருந்தால் போதும் நாங்கள் திரைபப்டத்ஹிர்க்கு வருவோம் என சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்தது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறை காமெடி நடியாக்ர்களுடனும் நடித்து கலக்கிய நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் யார் என்று சொன்னால் அது இயக்குனர் மனோபாலா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகர் மனோபாலா ஆரம்பத்ஹில் இயக்குனராக இருந்து நல்ல நல்ல திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் காமெடி நடிகராக மாறியது என்பது  தற்செயல் என்றே சொல்ல வேண்டும் . இப்படி த்தனை துறைகள் இருக்கிறதோ அத்தனையிலும் தனது தலையீடு இருக்க வேண்டுமென இப்பொழுதும் கூட யூடூப் சேனலை தொடங்கி பல நேர்காணல்களை நடத்தி அவரவரர்களை பற்றி நெறைய தெரிந்க்கொல்கிறார். இப்படி மற்றவர்களை தெரிந்துகொள்ளும் மனோபாலா அவரது குடும்பத்தை பற்றி இதுவரை வெளியில் காட்டியதில்லை இப்படி அது தற்போது புகைப்படங்கலாக்  வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே