பொதுவாக சினிமாவில் படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதைக்காட்டிலும் அந்த படங்களில் அவர்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் உள்ளது எனலாம். இந்நிலையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பலரையும் தனது நடிப்பின் மூலமாக மிரள வைத்தவர் பிரபல முன்னனி நடிகர்

ஆனந்த்ராஜ். இவர் முதலில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான தாய் மேல் ஆணை படத்தின் மூலமாக தன்னை திரையுலகிற்கு நடிகராக அறிமுகபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல

மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக ஏறக்குறைய பல நூறு படங்களுக்கு நடித்துள்ள இவர் தற்போது சமீபகாலமாக தனது டிராக்கை அப்படியே மாற்றி காமெடி நடிகராக மாறி பலரையும் தனது நகைச்சுவை திறமையால் சிரிப்பு மழையில் நனைய வைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் ஆனந்ராஜ்

அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் இவரது அழகிய குடும்ப புகைபடம் சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போயுள்ளனர்……..