பொதுவாக திரையுலகில் பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு நெருக்கமான பழக்கம் என்பது தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது மேலும் இது ஒரு அளவுக்கு மேல் போகும் நிலையில் அது வதந்திகளாக இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது. அப்படியொரு நிலையில் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது அதன்படி பட ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏற்கனவே திருமணமான பிரபல நடிகரை கட்டிபிடித்து கன்னத்தில் பிரபல நடிகை

ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் அஜய் தேவ்கன். இதைதொடர்ந்து இவர் நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் கலக்கி வரும் நிலையில் தற்போது பாலிவுட்டில் போலோ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபல முன்னணி நடிகை

தபு நடித்து வருகிறார். இதையடுத்து இந்த படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தா டீசர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையில் இதன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்த இதில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்ட பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனைதொடர்ந்து அஜய் மேடையில்

பேசிகொண்டிருக்கும் போது அவரது அருகில் இருந்த தபு அவரை இழுத்து அவருக்கு கன்னத்தில் பஜக் என்று முத்தம் கொடுத்துள்ளார் . இப்படி இருக்கையில் திருமணமான நடிகருக்கு பொதுவெளியில் இவ்வாறு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது………