தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இளம் அன்டியாக்ர்களாக அறிமுகமாகி கொண்டு இஆர்ந்தாலும் கடந்த பத்ஹு வருடங்களில் யாரும் சொளிக்கொள்ளும் அளவிற்கு முன்னி அன்டியாக்ர் உச்ச நடிகர் என்று சோபிக்க வில்லை என்றே கூற வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றே சொல்ல வேண்டும் .

இப்படி சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட வாரிசு அன்டியாக்ர்கலாகவே இருக்கின்றனர் . இப்படி இஅவர்களை தாண்டி தமிழ் சினிமாவில் சோபிக்க வேண்டுமென்றால் மக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதவும் இருந்தால் மட்டுமே முடியும் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி இப்பொழுதே இணையம் மூலமும் சின்னத்திரை மூலமும் குறும்படங்களின் மூளும் வந்து விடாலாம் ஆனால் அந்த காலத்தி அப்படியெல்லாம் இல்லாமலே தனதுய் உழைப்பின் மூலம் மட்டும் தமிழ் கிநிமாவிர்க்கு௮ நுழைந்தவர் யார் என்று பார்த்ஹால் அது தல அஜித் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தல அஜித்துக்கு இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் கூட ஆரம்ப காலத்ஹில் இவர் பட்ட கஷ்டங்கள் என்னன்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று என்றே ஸ்கூர வேண்டும். இப்படி தற்போது வசூலில்  படத்ஹிர்க்கு படம் மிகப்பெரும் உயரத்தினை தொட்டுக்கொண்டு இருக்கும் தல அஜித்தின் ஒரு ஒரு படமும் ரசிகர்கள் மத்ஹியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் தற்போது வெளியான  துணிவு திரைபபடம் கூட மிகபெப்ரிய வெற்றியை ட்டிஹளுவியது , இப்படியிருக்க வெகு நாட்கள் களித்ஹு மீண்டும் தல அஜித்தின் தாய் தந்தை புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .