தமிழ் சினிமாவி எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி பின்னர் மக்களிடையே பரிச்சயமாகி  நடித்துக்கொண்டே இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் எப்பொழுதும் மக்களிடையே பிரபலமாகின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாகவும் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் நட இருந்த நடிகர்கள் கூட ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கானம் போய் விடுகின்றனர் எந என்றே சொல்ல வேண்டும் .

இப்படி என்னதான் ஒரு காலத்ஹில் மக்கள் ஆதரிக்கும் கதாநாயகனாக இருந்தாலும்  பின்னர் பட வாய்புகள் இல்லாமல் மார்க்கட் போய் வீட்டிலேயே உட்காரும் நிலை ஏற்ப்பட்டு விடுகிறது ஒரு சில நடிகர்கள் முன்கூட்டியே இந்த நிலை அறிந்து டேய் தொடர்களிலும் மற்ற கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடிக்க தொடங்கி விடுகின்றனர் . ஆனால் ஒரு சில நடிகர்கள் நடித்ஹால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடித்ஹு பின்னர் ஆள் அடையாளம் டேஹ்ரியாமல் காணமல் போய் விடுகின்றனர் .

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டும் நடிகராக இருந்த நடிகர் தான் கார்த்தி இவர் இவரை புடிக்காத நடிகர் நடிகைகளே கிடையாது தமிழ் திரையுலகத்ஹில் என சொல்லும் அளவிற்கு  செம கூல் காய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் கார்த்தியின் மகன் கவுதம் கார்த்தி நடிக்க வந்தும் கூட இன்னும் நடிகர் கார்த்தியின் மவுசு குறைய விலை என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட அந்த காலத்ஹில் உச்ச நடிகராக இருந்த நடியாக்ர்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு இவரது திரைபபடங்கள் வெற்றிவிழா கண்டது என்றே சொல்ல வேண்டும். இப்படி அன்டியாக்ர் கார்த்தியினை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தினை பெரிதும் தெரியாது என்றேர சொல்ல வேண்டும் . இதனால் அவரது குடும்ப புகைப்படம் முதனம் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே …