தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்த பல முன்னணி நடிகர்களும் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை தக்க வைத்து வருகின்றனர் எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து தனது நடிப்பு திறமையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி திரையுலகில் தனி

அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் எனலாம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் நடிப்பை தாண்டி அரசியல் மீது நாட்டம் இவர் கேப்டன் தேமுதிக எனும் கட்சியை நிறுவி அதை வழிநடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது . இருப்பினும் கடந்த சில மாதங்களாக அவரது உடல்  நிலை மோசமாகி வரும் நிலையில் கேப்டன் அவர்கள் சமீபத்தில் தனது 33-வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார் . இதையடுத்து அதில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில்

கேப்டனின் நிலையை பார்த்த அவரது ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர். காரணம் அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக மாறிப்போனதோடு உடல்நிலை மிகவும் முடியாத நிலையில் உள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது……..