தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து பல வருடங்க்ழகா தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு இவரது நடிப்பில் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இவர்களது கூட்டணியில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பலரும் இந்த படத்தின் அப்டேட்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க தளபதி விஜய் அவர்கள் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில்

கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக பல வதந்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் தளபதி விஜய் அவர்களின் இளம் வயது மற்றும் கல்யாண புகைபடங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தளபதி அவர்கள் திருமணத்திற்கு பின்னர் தனது

மனைவியின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த புகைப்படத்தில் தளபதி மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர். காரணம் அவர் பார்ப்பதற்கு அப்படியே சங்கீதாவை உறித்து வைத்தாற்போல் இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………..