தமிழ் சினிமா மட்டுமல்லாது ஒட்டு மொத்ஹா இந்திய திரையுலகமே அடுத்ஹு எதிர்நோக்கி இருக்கும் திரைப்படமாக இருப்பது தளபதி விஜய் மற்றும் லோகேஷ் இணைந்து இருக்கம் திரைபப்டமான தளபதி 67 என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைப்ப்டத்திற்கு உண்டான எதிர்பார்ப்பானது விக்ரம் திரைப்படம் முடிவடைந்தஹில் இருந்தே வந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைப்படமானது மிகப்பெரும் பொருட் செலவில் மிகபெப்ரும்  படமாக வெளிவர இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் திரைபப்டத்திர்க்கு திரைபபடம் புதிய புதிய வசூல் சாதனைகளை செய்து வரும் நிலையில் இந்த திரைபபடம் ஆரம்பிப்பதற்கு முன்பே சுமார் முன்னூறு கோடி வோலை செய்து வருகிறத் உஎன்பது திரையுலக பிரபபலங்கலையே ஆச்சர்யபப்ட வைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவின் மிக்கிய பிரபலங்கள் மலையாள சினிமா ஹிந்தி சினிமா என பல பிரபலங்களும் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டார் திரைபப்டமாக இந்த திரைபபடம் வெளிவர இருப்பது மட்டுமல்லாது பாண் இந்தியா திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இப்படி அதிகார்ப்போர்வமாக இந்த திரைபப்டத்ஹிர்க்கான அறிவிப்புகள் பட குழு சார்பாக இந்த திரைப்படம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அடுத்ஹடுத்த பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைபப்டத்திர்க்கான பிரமோ வீடியோக்களும் வெளிவருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி அடுத்த மாதம் மூன்று நாட்க்சளும் தொடர்ந்து படத்திற்கான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கும் அதுபடி தற்போது இன்று இந்த திரைபப்டத்ஹில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற புகைப்படங்கள் அப்தேட்டுகாளாக வெளிவந்த கொண்டு இருக்கிறது ,, இப்படி அந்த புகைப்படங்கள் கீழே…