தமிழ் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகர் நடிகைகளுக்கு எபோழுதும் பஞ்சம் இருக்கிரதோ இலையோ  இந்த வில்லன் கதாபாத்ஹிற நடியாக்ர்களுக்கு எபோழுதும் பஞ்சம் இருந்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அந்த அழுக்கு எபோளுடும் தமிழ்சினிமாவில் வில்லன் நடிகர்கள் எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வில்லனாக நடித்தாலும்  தமிழ் பேசும் நடிகர்களின் வரவு சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும் .

இப்படி ஆரம்ப காலங்களில் இருந்தே  வில்லன் நடியாக்ர்களுக்கு மதிப்பும் மரிகாதையும் தமிழ் சினிமாவில் அதிகம் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்த  ஒரு சில நடிகர்களும் முக்கிய ஹீரோக்கள் அனைவருக்கும் வில்லனாகவே நடித்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தது பத்தாது என்று ஒரு சில நேரங்களில் ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரமாகவும் பல நடிகர்கள் நடித்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழில் இன்றும் வில்லன் என்று சொன்னால் நினைவுக்கு வரும் நடிகர் என்றுசொன்னால் அது நம்பியார் என்றே சொல்ல வேண்டும்.

. இப்படி நம்பியாரை பார்த்து பயப்படும் அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டி வைத்து இருந்தார் நம்பியார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் வெள்ளித்திரையில் மிகப்பெரும் வில்லனாக இருந்தாலும் உண்மையில் நம்பியார் சாந்தமானவர் வருடா வருடம் மாழை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர் , இப்படி இது வரை யாரும் பார்க்காத நம்பியாரின் குடும்ப புகைப்படங்கள் கீழே..