பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை இயக்குனராவது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை அப்படியே இருந்தாலும் படத்தை இயக்கி அதில் வெற்றிகண்டு மக்கள் மத்தியில் பிரபலமாவது என்பது எளிதானதானது  கிடையாது இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களில் தென்னிந்திய அளவில் பிரபல முன்னணி இயக்குனர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல

முன்னனி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் நான்கு படங்களே இயக்கிய நிலையிலும் உலகளவில் தனது திறமையின் மூலம் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார். இதனைதொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார் இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லோகேஷ் அவர்கள் குறித்த பல

சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் லோகேஷ் அவர்களின் தங்கை குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்கையில் உண்மையில் அது லோகேஷ் அவர்களின்

தங்கையே இல்லையாம் அவரது பெயர் அவந்திகா கனகராஜ் இருந்ததோடு அவர் லோகேஷ் இணையத்தில் பதிவிட்ட பதிவுக்கு பதில் கொடுத்து இருந்ததை தொடர்ந்து அனைவரும் அவரை லோகேஷ் அவர்களின் தங்கை என முடிவு செய்து விட்டனர். இந்நிலையில் அந்த பெண் தனியார் நிறுவமான தி ரூட் நிறுவனத்தில் டேலன்ட் மேனஜராக வேலை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது…….