பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த தொடர் கணவர் மற்றும் இரு மனைவிகளுக்கு இடையே நடக்கும் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில்ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்னரே திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் அதிலும் விஷ்ணு விஷால் நடிப்பில்

வெளியான வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா எனும் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு தொடர்ந்து தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போடோஷூட்

நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை இன்ப மழையில் நனைய வைத்து வருகிறார். இதையடுத்து  ரேஷ்மா இனி பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க போவதில்லை எனும் தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது இது ஒரு பக்கம் இருக்க ரேஷ்மாவின் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அதன்படி கடந்த சில

வருடங்களுக்குமுன்னரே திருமணமான நிலையில் இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார் இப்படி இருக்கையில் இருவருக்கும் இடையில் தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து தனது கணவரை கடந்த சில வருடங்களாக விவாகரத்து செய்து விட்டு தற்போது தனது மகனுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அவரது முதல் கணவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது ……..