கிட்டத்தட்ட வாரிசு திரைப்படத்ஹிர்க்கு கூட இத்தனை வரவேற்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும் , சொல்லப்போனால் வாரிசு என்ற டைட்டில் வைத்ஹா அன்று இருந்த நாள் அன்று முதலே இந்த  தளபதி விஜய் லோகேஷ் இணையப்போகும் திரைபப்டத்தினை பற்றி தான் தளபதி தளபதி விஜுய் ரசிகர்களும் மற்ற ரசிகர்களும் காத்துக்கிடக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் தமிழ் சினமாவின் பல வசூல் சாதனைகளை ஏற்கனவே முறியடித்தது மட்டுமல்லாது இன்னும் பல சாதனைகளை முறியடித்து தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்திர்க்கே உயர்ந்து விட்டார் என்றரே சொல்ல வேண்டும். இப்படி அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே மிகப்பெரும் சாதனையை முறியடிக்க இருக்கிறது லியோ திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கிட்டத்தட்ட ஐநூறு கோடிகளை மட்டும் திரைபபடம் திரைக்கு வருவதற்கு முன்பே கலக்க போகிறது என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே சொல்ல வேண்டும் , இப்படி மற்ற திரைப்படங்களை காட்டிலும் இந்த திரைப்படத்திலும் தளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு

தனது கெட்டப்பை முழுவதுமாக மாற்றப்போகிறார் என்பது பல ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியினை ஏற்ப்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும் , இப்படி இதனால் தபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்ஹில் கெட்டப் மாற்றிய பின்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே…