தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளனமான காமெடி நடிகர்கள் அறிமுகமாகி தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் கருணாஸ். தனது முதல் படத்திலேயே நகைச்சுவையான

பேச்சு மற்றும் பாடி லேங்குவேஜால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தது மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி உள்ளார். இதனைதொடர்ந்து திண்டுக்கல் சாரதி படத்தின் மூலமாக தன்னை ஹீரோவாக மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டதை அடுத்து தற்போது பல படங்களில்

ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து நடிப்பை தொடர்ந்து அரசியல் மீது ஆர்வம் கொண்ட கருணாஸ் அதிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கருணாஸ் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல பின்னணி பாடகியான கிரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு டயனா எனும் மகளும்

கேன் எனும் மகனும் உள்ள நிலையில் இதில் கேன் தனது சிறுவயதில் இருந்தே பல படங்களில் நடித்து வரும் நிலையில் அசுரன் படத்தில் நடித்து பலத்த பிரபலத்தை அடைந்து இருந்தார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் கருனாஷின் மகள் டயானாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில் அதில் எடுக்கப்பட்ட பல புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கேன் கருணாஸ்………