தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக இசையமைப்பாளர்கள் உருவாகி வருவதோடு தங்களது துள்ளலான இசையால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து எளிதில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர் . இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து தனது இசையால் பலரையும் தன் வசம் ரசிகர்களாக

வைத்திருப்பவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள். இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது இசையால் பலரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ள இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட  படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இதையடுத்து தனது

இசைக்காக பல தேசிய விருதுகள் மற்றும் மாநில விருதுகளையும் பதக்கங்களையும் வாங்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் தற்போது சூரி நடிப்பில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இளையராஜா அவர்கள் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் பவதரணி எனும் மகளும் உள்ளனர். இதில் மூவரும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் நிலையில் சமீபத்தில் இளையராஜா அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……