தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்தா நடிகைகளை விட இந்த கிளாமர் நடிகைகளுக்கு எபோழுதும் நல்லவரவேற்ப்பும் பெயரும் புகழும் கிடைத்ஹு விடுகிறது என்றரே சொல்ல வேண்டும். இப்படி  தமிழ் சினிமாவில் இந்த கில்லாமற் நடிகைகளின் பங்கு எப்ப்ளுதும் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இப்படி எப்பொழுதும் எதாவது ஒரு குத்து பாடலுக்கும் சரி எதாவது ஹீரோவுடன் கிளமார் காட்சிகளுக்கும் இல்லாமல் எப்பொழுதும் ஒரு சில நேரங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி என்னதான் கிளாமர் நடிகைகளாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் முநண்ணி ஹீரோக்களுடன் எதாவது ஒரு திரைப்படத்தில் முநண்ணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டும் நடிக்கின்றனர் என்றே சோழ வேண்டும். இப்படி திரைப்பட வாய்ப்பு இல்லாத நேரங்களில் சின்னத்தியிலும் சினத்திரை நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு மக்களிடையே எப்பொழுதும் நெருங்கி இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாகவும் தனது இளம்வயதிலேயே நடிக்க வந்தவர் நடிகை விசித்ரா . இப்படி தனது பத்தாவது படிக்கும்பொழுதே போர்க்கொடி என்றபடத்தில் நடிக்கக ஆரம்பித்தவர் அதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியவுடன் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட முன்னணி நடியாக்ர்களாக இருந்தவர்கள் அனைவருடனும் நடித்தது முடித்த நடிகை விசித்ரா கிட்டத்தட்ட இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாது தற்போது சின்னத்த்ரியாயிலும் காலடி எடுத்து வைத்து இருக்கும் அவர் மற்றும் அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலகாகி வருகிறது…