தமிழ் சினிமாவில் நடிகராக கூட எளிதில் அறிமுகமாகி விடலாம் ஆனால் இந்த இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமாவது என்பது குதிரை கொம்பு என்றே சொல்ல வேண்டும் . இப இப்படி இஎத்தனயியோ தயாரிப்பு நிறுவனங்கள் ஏறி இறங்கி எத்தனையோ  நடிகர்களிடம் கதை சொல்லி அவர்களுக்கு பிடித்ஹு இருந்தாலும் கூட நல்ல நேரம் அமைந்தால் மட்டுமே  இங்கு இயக்குனராக முடியும் என்பது தான் உண்மை .

இப்படி இயக்கனராக அறிமுகமாகி இருந்தாலும் கூட முதல் திரைப்படம் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இங்கு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஒரு சிலருக்கு என்னதான் முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து இருந்ஹாலும் கூட அடுத்தடுத்த படங்களுக்கு மீண்டும் தயாரிப்பு நிறுவனங்களாய் ஏறி இறங்க வேண்டு  என்றே சொல்லவேண்டும்.

இப்படி எத்தனையோ நடிகர் நடிகைக்க தனக்கென ஒரு இயக்குனரை வைத்துகொண்டு தங்களுக்கு ஏற்றார் போல பல பட படங்களை எடுத்து வைத்துகொண்டு வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சியமாவில் மிகப்பெரிய இயக்குனராக அஜித் விஜய் ரஜினி கமல் என்று அனைவரையும் இயக்கிய ஒரே இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த இயக்குனராக இருக்கும் ஒரே இயக்குனர் இவர் தான் என்றே சொல்ல வேண்டும்.கே எஸ் ரவிக்குமார் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் இயக்கி இருந்தாலும் இவர் நடிப்பின் மூலமே பலருக்கும் இவர் பரிட்சயமானர் என்றே சொல்ல வேண்டும். இப்படி யொதுவரை யாரும் பார்த்திடாத இயக்குனர் கே எஸ் ரவிகுமாரின் குடும்ப புகைப்படங்கள்…