தமிழ் சினிமாவில் தற்போது அடுத்ஹ சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் வசூலில் நம்பர் ஒன் நாயகனாகவும் இருப்பவர் தளபதி விஜய் என்று சொன்னால் இதற்க்கு திரையுலக பிரபலங்கள் யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி திரைப்படத்ஹிர்க்கு திரைப்படம் பல னொரு கோடிகளை வசூல் செய்து சாதனை படைப்பது மட்டுமல்லாது பல முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றி ரசிகர்களை மகிழ்சிக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கூட விமர்சன ரீதியாகவும் எதிர் அணியினர் ரேதியாகவும் பல கிசு கிசுக்களை சந்தித்து இருந்தாலும் அதனையெல்லாம் ஒதுக்கி தள்ளி குடும்பம் குடும்பங்களாக இந்த திரைப்படத்தினை பார்த்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இதுவரை முன்னூறு கோடிகளை கடந்து வருகிறது வாரிசு திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வாரிசு திரைப்படம் முடிவடைந்த சிறுது நாட்களிலேயே அடுத்து லியோ திரைப்படத்திக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்தவ் அன்னம் இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரம் முழுக்க இந்த திரைப்படத்திர்க்கான அறிவிப்புகள் அடிக்கடி வெளிவந்துகொண்டே இருந்தது. இப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தளபஹி விஜயும் ஏற்கனவே உருவாக்கி வெளிவந்து மிகப்பெரிய பெற்றியடைந்த மாஸ்டர் திரைப்படத்தினை தொடர்ந்து இந்த திரைப்படம் வெளிவர இருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகிரித்த வண்ணமே உள்ளது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி மாஸ்டர் திரைப்படத்தின் போதே திரைப்படக்குளுவுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக தனது நேரத்தை செலவளித்தா தளபதி விஜய்தற்பொழுதும் மாஸ்டர் உதவி இயக்குனர்கள் மற்றும் படக்குளுவுடன் தனது நேரத்தை செலவழிப்பார் என எதிர்பார்க்கும் நிலையில் அவர் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

master