தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு இருக்கும் மாஸ் அளவிற்கு வேறு எந்த நடிகருக்கும் இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட தளபதி விஜய்க்கு போட்டியாக எத்தனையோ நடியாக்ர்களையும் சக போட்டியாளர்கள் இறக்கிப்பாத்தார்கள் ஆனால் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் மவுசு அளவுக்கு வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு காலகட்டத்தில் தளபதி விஜய் ஒரு சில தோல்வி படங்கள் கொடுத்ததும் அவ்வளவு தான் தளபதி விஜய் முடிந்துவிட்டார் அவருக்கு அவரேஆப்பு வைத்துக்கொண்டார் என பலரும் கூறி வந்த நிலையில் அடுத்தடுத்த பல படங்கள் அதிரடியாய் வெற்றியை கொடுத்தார் . இப்படி ஒரு படத்திற்கு ஒரு படம் ஏற்ற இரக்கத்துடன் தளபதி விஜய் தேர்வு செய்யும் கதைகளும் திரைப்படங்களும் இயக்குநர்களுமே அவர்களை இந்த இடத்தில் வைத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய்  பல நேரங்களை மாஸ் திரைப்படங்களில் நடித்ஹு ரசிகர்கள் அதனை ஆதரித்தாலும் தற்போது தளபதி விஜய் முழுக்க முழுக்க காதல் திரைப்படத்தில் நடித்து பல வருடங்கள் ஆக்கிரத்து என்றே சொல்ல வேண்டும் . இப்படி சொல்லப்போனால் காவலன் திரைப்படத்திற்கு பின்னர் தளபதி விஜய் முழுக்க முழுக்க காதல் படங்களில் நடிப்பதையே விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக வசூல் செய்த படங்களில் வாரிசு இருக்கிறது என்பது தளபதி விஜய் ரசியக்ர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்படுத்துகிறது . இப்படி அடுத்த படத்ஹிர்க்கான அறிவிப்புகள் வெளிவந்த நிலையில்தளபதி விஜயின் காதல் படமான சச்சினின் போடோஷூட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது…