தற்போது சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் வெகுவாக தங்களையும் பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி

நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை தமிழ் மக்களிடையே பிரபலபடுத்தி கொண்டதோடு ரசிகர்கள் பலரையும் தன் வசபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் இருக்கும்போதே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் வெளியே வந்ததும் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து பல

படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளதோடு கைவசம் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கில்மாவிற்கு

இறங்கிய அம்மிணி குட்டை பாவாடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளர்ர்., அந்த புகைபடத்தில் லாஸ்லியாவை பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர் காரணம் கொழுக் மொளுக் என இருந்த அம்மிணி அப்படியே சரிபாதியாக உடல் எடை குறைந்து எலும்பு தோலுமாக மாறிபோயுள்ளார். இந்நிலையில் பலரும் இவருக்கு என்ன ஆச்சு என்பது பல கேள்விகளை கருத்துகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்……..