கடந்த பத்து வருடங்களில் தமிழ்  சினிமா நடிகைகளுக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் விட தற்போது சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்ஹிரை முன்பு போல இல்லாமல் கடந்த பத்து வருடங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் னியாக்ல்சிகளும் திரைபப்டங்களுக்கு இணையாக தொடர்களும் சினிமா நிகழ்சிகளும் உருவாக்கப்பட்டு வந்ததால் திரைபப்டங்களை தாண்டி ரசிகர்கள் சின்னத்திரையை அதிகம் பார்த்து  வருகின்றனர்,

இப்படி இளம் அன்டியாகியாக அறிமுகமாகி நான்கு ஐந்து படங்களில் நடித்த நடிகைக்கு கிடைக்கம் வரவேற்ப்பை விட ரசிகர்களிடையே இந்த டிவி தொகுப்பாளிநிகளுக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. இப்படி சின்னத்திரை டிவி தொலைக்கட்சிகளில் சண் டிவிக்கு பிறகு இன்று வரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்கட்சி  என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரும்பாலும் நிகழ்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவை என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய தொகுப்பலகர்கள் சினிமா ஹீரோக்களுக்கு இணையாக பார்க்கப்படும் அளவிற்கு பல ரசிகர்களால் கொண்டடபட்டவர்கள்.

இப்படி அந்த தொகுப்பாளர்களில் ஒருவராக கிட்டத்தட்ட விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சியாக்ளையும் தொகுத்ஹு வழங்கியவர் ரம்யா என்றே சொல்ல வேண்டும். ஐவரும் சிவகர்த்திகேயனும் ஐவரும் மா கா பா வும் சேர்ந்து செய்த நிகழ்சிகள் அனைத்தும் சுபர் ஹிட் என்றே சொல்ல  வேண்டும் . இப்படி என்னதான் தனது தொழில் முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி இருந்தாலும் இவரது திருமண வால்க்கஈவர் சொல்லிக்கொள்ளும்படி அமைய வில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி வெகு நாட்கள் களித்ஹு இவரது திருமண புகைப்படங்கள்.. இதோ