தமிழகத்தில் தற்போது எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஒரு காலத்தில் ஏன் சொல்லப்போனால் ஆரம்ப களத்தில் கை விட்டு என்னும் அளவிற்கு கட்சிகள் மட்டும்இருந்தஹு . இப்படி குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள் இருந்தாலும் அந்த கட்சிகள் அனைத்தும் தனக்குரிய வாக்கு வங்கியினை வைத்து இருந்தார்களா என்று பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அந்த காலத்ஹில் மிகப்பெரும் தளபவர்களாக ரசியலில் இருந்தவர்கள் அனைவரும் மீதும் தமிழ் பொது மக்களுக்கு பெருமளவு நம்பிக்கை இருந்தது மற்ற மொழி மாநிலங்களில் இல்லாத அளவிற்கு இங்கு அரசியலலானது ஓரளவுக்கு வெளிப்படை தன்மையிலே இருந்தது. இப்படி அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மிகப்பெரிய கட்சிகளாக பார்க்கபடுவது அது திராவிட கட்சிகள் என்றே சொல்ல வேண்டும் .

பெரியார் அண்ணாவில் ஆரம்பித்தா இந்த பொதுச்சேவை தற்போது மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வரை பயணித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி சினிமாவில் வசன கர்த்தாவாக மட்டும் இல்லாமல் தமிழக மக்களின் மனதில் என்றும் இன்றும் நீங்கா இடத்ஹை பிடித்து வைத்துள்ளவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்றே சொல்ல வேண்டும் ,

இவர் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் செய்த மாற்றங்கள் என்னவென்று சொன்னால் அதனை சொல்ல ஒரு நாள் பத்தாது என்றே சொல்ல வேண்டும். இப்படி அவரது வலிதொன்ற்றலும் வாரிசும் கழக வாரிசும் அரசியல் வாரிசுமாக பல எதிர்ப்புகளை சந்தித்து இன்று தமிலனாட்டின் முதலமைச்சராக இருப்பவர் மு க ஸ்டாலின் அவர்கள். இப்படி மு க ஸ்டாலினை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தாரை பெரிதும் தெரியாது, இதோ புகைப்படங்கள்…