தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி எத்தனையோ ஹீரோக்கள் முன்னணி நடிகர்களாக இருந்ஹாலும் கூட மற்ற கதாபாத்திரங்களை விட இந்த குனசித்திர கதாபாத்திர நடிகர் நடிகைகள் கொஞ்சம் குறைவு என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற கதாபாத்திர நடிகர்கள் கூட எளிதில் கிடைத்து விடுகிறார்கள் ஆனால் இந்த குணசித்திர கதாபாத்திர நடிகர் நடிகைகள் மட்டும் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர் நடிகைகளாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி மற்ற மொழிகளில் நல்ல  நல்ல நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொளும்படி குணசித்திர கதாபாத்த்ரியா நடிகர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் வியன் அன்டியாக்ரோ அல்லது எதாவது காமெடி நடிகரோ குணசித்திர வேடங்களில் நடிப்பது நடிப்பது  மட்டுமல்லாமல் மட கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

இப்படி என்னதான் நல்ல நல்ல நடிகர்கள் இருந்தாலும் கூட அவர்களால் நல்ல நல படங்களில் அன்டிக்க முடியாமல் போய்விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் திரைபப்டங்களில் நல்ல குணசித்திர கதாபாத்திரங்களிலும் நல்ல நடிகராகவும் நிறைய படங்களில் கலக்கி வருபவர் நடிகர் கலையரசன் என்றே சொல்ல வேண்டும்.

சொல்லப்போனால் இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தவர். அது மட்டுமல்லாமல் இவர் நடித்தாலே அந்த திரைப்படம் வெற்றி என்று சொல்ல வேண்டும். இப்படி கலையரசன் குணசித்திர நடிகர்கள் மட்டுமல்லாது முன்னணி ஹீரோஆகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.   இப்படி இதுநாள் வரை யாரும் பார்த்திடாத நடிகர் கலையரசனின் குடும்ப புகைப்படங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

\