தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் அதற்கு இணையாக பல முன்னணி நடிகைகளும் தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவ்வாறு இருக்கையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் இதற்கு நேர்மாறாக தனது போக்கையே மாற்றி சாமியாராக மாறியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம

வைரளாகி வருகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையான தமன்னா தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருவதோடு பல முன்னணி வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து பிரபல முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடிப்பில் வெளியாகி வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்படி இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் தமன்னாவின் தோற்றத்தை பார்த்த பலரும் உறைந்து

போயுள்ளனர். காரணம் அந்த வீடியோவில் அப்படியே சாமியாராக மாறி இருப்பது போல தமன்னா இருந்துள்ளார் மேலும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி கோவில்கள் மற்றும் இறை வழிபாடுகளில் அதிகளவு கவனம் செலுத்தி வரும் நிலையில் ஒரு வேலை அவர் ஆன்மீக பணியில் முழுதாக தன்னை அர்ப்பணித்து கொண்டாரா என்பது போலன பல கேள்விகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது……….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)