கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் பெரிதளவில் பொழுதுபோக்காக இருந்து வருவது திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் வீடியோக்களும் பதிவுகளும் தான் மேலும் சொல்லப்போனால் பெரும்பாலனோர் தங்களது அதிக நேரத்தை சோசியல் மீடியாவின் பக்கம் தான் செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி பிரபலங்கள் கூட தங்களை பிரபலபடுத்தி கொள்ள இதை யுக்தியாக பயன்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் தங்களது இளம் வயது மற்றும் சிறுவயது புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு

அதன் மூலம் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் பலர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நகுல் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக

கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்ட பிரபல முன்னணி நடிகை சுனைனா தான் அது. தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் சிறப்பான நடிப்பால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து திரையுலகில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து  தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிசியாக

நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் அவ்வபோது மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த புகைபடத்தை பார்த்த பலரும் அப்படியே அம்மாவை உரித்து வைத்தாற்போல் இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்……..