பொதுவாக சினிமாவில் படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிறார்களோ அதேபோல அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகளும் தங்களது  இயல்பான நடிப்பால் வெகுவாக பலரின் மனதை கவர்ந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்தின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் என்னை அறிந்தால் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும்

தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தற்போது நன்கு வளர்ந்து இளம் ஹீரோயினாக மாறிவிட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் அடிக்கடி மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்தபடி போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில்

பதிவிட்டு பலரையும் வாயடைக்க செய்ததோடு பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளானர். இருப்பினும் தொடர்ந்து பல மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் அதன் பலனாக தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஓ மை டார்லிங் எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு இருக்கையில் அந்த படத்தின் ஒரு சில போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வந்த நிலையில் நேற்றைய தினம் அந்த படத்தின் ட்ரைலர் வீடியோ இணையத்தில்

வெளியாகி ரசிகர்கள் பலரையும் உறைய செய்துள்ளது. காரணம் அந்த ட்ரைலரில் அனிகா தனது முதல் படத்திலேயே ஹீரோவுடன் இணைந்து பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதோடு லிப்லாக் முத்த காட்சியிலும் வேற லெவலில் நடித்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவை பார்த்த பலரும் என்னப்பா இது நம்ம அணிகவா இது சின்னபொண்ணு பண்ற வேலையா இதெல்லாம் என விமர்சித்து வருகின்றனர்………