தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக முடி சூடா மன்னனாக மாறி விட்டார் தளபதி விஜய் என்றே கூற வேண்டும். கிட்டத்தட்ட் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் வெளிவந்ததில் இருந்தே ஒரே மாதத்தில் முநூற்று ஐம்பது கோடிகளை கடந்து சென்ற பின்பு தளபதி விஜய் தான் தமிழ் நாட்டிலும் சரி உலக அளாவிய திரைபபட வெளியீட்டிலும் பல வசூல் சாதனைகளை செய்து வசூல் நாயகனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் ஆரமபத்தில் இதுவெல்லாம் ஒரு முகமா என்று விமர்சிக்க படும் அளவிற்கு பல கர்த்துக்ழலை சந்த்ஹித பின்பு தனது விடா முயற்ச்சியால் தாமல் சினிமாவின் தன்னை உச்ச நட்சத்திரமாக மாற்றிகொண்டார் என்றே சொல்ல வேண்டும். இன்று  புது புது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை இந்தியாவின் முன்னணி இயக்குனராக மாற்றுவது மட்டுமல்லாமல் அவர்களுடன்

மீண்டும் மீண்டும் படங்களில் இயக்கவைத்து அந்த திரைபப்டத்தினையும் வெற்றி பெற செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்,இப்படி அது மட்டும்னல்லாமல் ஐயோ திரைபடத்திர்க்கானா எதிர்பார்ப்புகள் நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு டேஹ்ரிய எவ்ட்னும் என்ற அவசியமில்லை , கிட்டத்தட்ட உலகமே எதிர்பார்த்த அறிவிப்புகள் வாரம் முழுவதும் வெளிவர சமூக வலைத்தளங்கள் முழுவதும் காட்டு தீ போல பரவியது இந்த அப்டேட்டுகள் ,

இப்படி அது மட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்திற்காக லியோ என்ற தலைப்பையும் வெளியிட்டு இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரைப்படமானது அதிக சண்டை காட்சிகளை கொண்டு இருக்கும் எனவும் அது மட்டுமல்லாது மற்ற விஜய் திரைப்படங்கள் போல் இருக்காது எனவும் கூறப்படுகிறது , இந்நிலையில் ஆதி திரைபப்டத்தில் தளபதி செய்த ஸ்டான்ட் காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே