தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் மாதவன். மேலும் பலரும் இவரை இன்றைக்கும் சாக்லேட் பாய் எனவே அழைத்து வருகிறார்கள் அந்த அளவிற்கு இளமை சற்றும் குறையாமல் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து இருந்த

மாதவன் தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் இறுதி சுற்று, மாறா , ராக்கேட்ரி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்தது. இந்த படங்களை தொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவரது மகனான வேதாந்த் மாதவன் பல

தங்க பதங்கங்களை அள்ளி குவித்துள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இந்நிலையில் மாதவன் அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு வேதாந்த் மாதவன் எனும் மகன் ஒருவர் மேலும் நீச்சல் போட்டியாளர் தனது சிறுவயது முதலே பல நீச்சல் போட்டிகளில் கலந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த

சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்க பதங்கங்களையும் இரண்டு வெள்ளி பதங்கங்களையும் தனதாக்கி உள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை கூறி வருகின்றனர் …….