தற்போது தென்னிந்திய சினிமாவில் படங்களில் ஹீரோயினாக பல இளம் ஹீரோயின்கள் களம்புகுந்து நடித்து வருவதோடு தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காமல்

பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா செட்டி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது உடல் எடையை அதிகரித்து இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில்

நடித்திருந்தார். அந்த படத்திற்கு தனது உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு பட வாய்ப்புக்களும் குறைந்து வருவதோடு திரையுலகில் மார்க்கெட் குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி

அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் அனுஷ்காவின் குடும்பம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அனுஷ்கா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட திருமணம் நிகழ்வில்  எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…….