தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மனதை கவர்ந்து தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை எனினும் அவர்கள் இன்றளவும் தங்களது நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். இப்படி இருக்கையில்

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் மத்தியில் தனக்கென தனி அடையாளத்துடன் பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் பிரபல முன்னணி நடிகர் முரளி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது இயல்பான நடிப்பின் மூலமாக பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு

காரணமாக காலமானார் . இந்நிலையில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் முரளி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் அவருக்கு அதர்வா, ஆகாஷ் முரளி எனும் இருமகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே இதையடுத்து அவருக்கு காவ்யா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதில்  மூத்த மகனான அதர்வா

படங்களில் இளம் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரது தம்பியான ஆகாஷ் முரளிக்கு சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து அவரும் இன்னும் சில மாதங்களில் ஹீரோவாக அறிமுக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது முரளியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….