தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் அதிகளவில் அறிமுகமாகி வருவதோடு ஒற்று சில படங்களிலேயே தங்களது இளமையான உடல் தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்கள் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சமூகவளைதலங்களில் அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் பலரையும் சொக்க வைப்பதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். மேலும் சொல்லப்போனால் சோசியல் மீடியாவில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாகி திரையுலகில் ஹீரோயினாக நடித்து வருபவர்களே அதிகம் எனலாம். இப்படி இருக்கையில் தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் வேற லெவலில் தங்களது இளமையை

வெளிக்காட்டி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகின்றனர் அப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான தமிழும் சரஸ்வதியும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை லாவண்யா மாணிக்கம். மாடலிங் துறையின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்ட இவர் பல முன்னணி தொடர்களிலும் நடித்து வரும்

நிலையில் இவர் தொடர்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் சோசியல் மீடியாவில் தனது இணைய பக்கத்தில் அரைகுறை ஆடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானது தான் அதிகம் எனலாம் . அந்த வகையில் சமீபத்தில் அம்மிணி இணைய பக்கத்தில் வேற லெவலில் கில்மாவாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அதனை இணைய பக்கத்தில் அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து உள்ளார் ……