தமிழ் சினிமா நடிகைகளே நமக்கு சினிமாவெல்லாம் தேவையில்லை சின்னத்திரை சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்துகொண்டாலே போதும் நாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழையும் பெற்று விடாலாம் என்று நினைக்கும் அளவிருக்கு சின்னத்திரையானது மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இதற்க்கெல்லாம் காரணம் சின்னத்திரையின் போக்கையே மாற்றிய நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற மொழிகளில் ஏற்கனவே வந்து இருந்தாலும் கூட தமிழில் முதன் சீசன் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் அனை வரும் நீ நான் என்று இன்ஹா நிகழ்ச்சியில் போட்டிபோட்டுக்கொண்டு கலந்து கொள்ள ஆடைப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இன்னும் இந்த பிக்பாசில் எந்த சீசன் பிடித்தது என்றால் பலரும் சொல்வது மூன்றாவது சீசன் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட லாசளியாவை எளிதில் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அந்த அளவிற்கு லாஸ்லியா பிரபலமானது மட்டுமல்லாமல் படங்களிலும் நடிக்க தொடங்கிய லாஸ்லியா அதற்க்கான போடோஷூட் புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிட்டு வரும் நிலையில் அவர் இந்த முறை வெளியிட்டு இருக்கும் போடோஷூட் புகைப்படம் பலரையும் ஆச்சரயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே…