தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட தளபதி விஜயின் வளர்ச்சி என்பது யாராலும் கணிக்க முடியாத அதே சமயம் எட்ட முடியாத வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய் ஆரம்பத்தில் இன்ட உயரத்தை தொட்டே போட்ட உழைப்பு என்பது கொஞ்ச நஞ்சம் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் அவரது தோல்வி படங்கள் அவருக்கு ஏற்ப்படுத்திய காயங்கள் என்பது எவ்வளவு பெரிய வருடஹ்ஹ்தை கொடுத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே . இப்படி தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தளபதி விஜய் மட்டும் தான் என்பது போல பலரும் பல கருத்துக்களையும் கூறி வந்த நலையில்

அடுத்தது தளபதி விஜய் தான் என்றே எல்லோரும் கூறியுள்ள நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அதனையே மிஞ்சி சக போட்டியாளர்கள் இன்று நாளை என்றும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி வாரிசு திரைபப்டத்திர்க்கு பிரக் உஅனைவரும் எதிர்பார்த்தபடி தளபதி விஜயும் லோகேஷும் இணைந்து உருவாக உள்ள திரைப்படம் லியோ ,

கிட்டத்தட்ட தமிழ் பாலிவூட் மட்டுமல்லாது உலகளாவிய எதிர்பார்ப்போகளை பெற்றுள்ளது இந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். . இப்படி இந்த திரைப்படத்திற்கான போடோஷூட் மற்றும் முனூட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்து தளபதி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்ஹா சினிமா ரசிகர்களின் வரவேர்ப்பினையும் பெற்றது. இந்நிலையில் அவர் ஜில்லா திரைப்படத்திற்காக எடுத்த போடோஷூட் புகைப்படங்கல் வெளியாகியுள்ளது .