மற்ற மொழிகளை போலவே தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற ஹீரோக்கள் வாரிசு நடியாக்ர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் வாரிசு நடிகர்களாக இருப்பவர்கள் உச்ச நடிகர்கலாக இருந்தாலும் தமிழ் மொழி சினிமாவில் மட்டும் மக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் இருந்தால் மட்டுமே இங்கு முன்னணி நட்சத்திரமாகவும் உச்ச நட்சத்திரமாகவும் வளர்ந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் பலர் வாரிசு நடிகராக யாருடைய தயவு மூலமாக அறிமுகமாகி இருந்தாலும் கூட வர்களால் ஓன்று இரண்டு படங்களுக்கு மேல் சோபிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் தம்பி என்ற அறிமுகத்தோடு தளபதி விஜயை போலவே அமைதியான தோற்றத்தில் அறிமுகமான நடிகர் விக்ராந்த் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜயை போலவே குழந்தை நட்சத்திரமாக 1990 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட அதற்க்கு பின்பு பல வருடங்கல் களித்ஹு தான் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக தன்னை அறிமுகப்படுத்திகொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இவர் நடித்த திரைபபடங்கள் பெரும்பாலும் போகவில்ல யென்றாலும் கூட ஒரு சில திரைபபடங்கள் மக்களிடையே நல்ல வரவேர்ப்பினை பெற்றன என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதுபடி இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் நடிகர் விக்ராந்த் இன்னும் சின்னத்ஹிரை நிகழ்சிகளிலும் வெள்ளித்திரை விழாக்களிலும் கலந்க்கொண்டு ரசிகர்களுடன் எப்பொழுதும் நெருக்கத்ஹில் இருக்கிறார் , இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிரது இதோ அந்த புகைப்படங்கள் கீழே…