தமிழ் சினிமாவில் எத்ஹ்னையோ இளம் நடிகர்கள் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும் அவர்களில் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகராகவும் உச்ச நடிகராகவும்  தன்னைத்தானே வளர்ந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட நடிகராக இருந்தாலும் சரி ஆனால் நல்ல நடிகர் என்ற பெயரினை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு ஒரு படத்திற்கும் வித்தியாசம் காமித்து நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழில் யாருடைய தயவும் இல்லாமல் வேறு ஒரு துறையுள் இருந்து வந்து தமிழ் சினிமாவை தன்னை முன்னணி ஹீரோவாக வளர்த்தக்கொண்டவர் ஒரு சில நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும் .

அப்படி கிரிக்கெட் துறையில் ஆர்வம் இருந்து பின்னர் எதற்சையாக சினிமா துறையில் அறிமுகமாகி இன்று வரை கலக்கி வருபவர் நடிகர் விஷ்ணு ஸ்விஷால் என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் விஷ்ணு அறிமுகமான் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் சொல்லிக்கொள்ளும்படி வசூலையும் பெற்றது.

இப்படி முதல் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு நடித்ஹா பெரும்பாலும் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல் விஷ்ணு ஒரு நல்ல நடிகர் என்று பெயரையும் பெற்றார். இப்படி நடிகர் விஷ்ணு விஷால் திரையுலகில் சொல்லிகொல்லும்படி மிகப்பெரிய நடிகர் என்று பெயர் பெற்றாலும் இவரது திருமண வாழ்க்கை சொல்லிகொளும்படி இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி முதல் திருமணம் விவாகரத்தான நிலையில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட இவரின் முதல் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது…