தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சினிமா ரசிகர்களாலும்  விமர்சகர்களாலும் பொது மக்களாலும் விமர்சிக்க பட்டு பின்னர்  தமிழ் சினிமாவே அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் என சொல்லும் அளவிற்க்கு வளர்ந்த ஒரே நடிகர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய்  ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையின் மூலம் சினிமாவிற்கு வந்தவர் மற்றும் இவர் முகமெல்லாம் ஒரு முகமா என்று சொல்லும் அளவிற்கு  தளபதி விஜய் சந்திக்காத் அவமானன்களே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  இன்று படம் வெற்றி அடைந்தாலும்  சரி தோல்வி அடைந்தாலும் சரி தளபதி விஜயின் ரசிகர்கள் எப்பொழுதும் தளபதி விஜயை விட்டு கொடுத்ததி இல்லை என்றே சொல்ல வேண்டும்.. இப்படி முன்பு போல அல்லாமல் ஒரு ஒரு திரைபப்டத்திர்க்கும் எதிர்பார்ப்புகள் என்பதயு இமையமலையை சொல்வது போல தளபதி விஜய்க்கு உலகளாவிய எதிர்பார்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி முன்பு போல அல்லாமல்  தளபதி விஜய் தற்போது பல மொழிகளிலும் தனது படங்களை நேரடி ரீலிஸ் செய்யும் அளவிற்கு  தளபதி விஜய் திரைபடங்கள் வளர்ந்து விட்டன . இப்படி தற்போது  வெளிவந்த வாரிசு திரைபபடம்  கூட குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக  மிகப்பெரிய வெற்றி அடைந்து  ஒரே மாதத்தில் முந்நூறு

கோடிகளை கடந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தளபதி விஜய் என்னதான் ஒரு சில திரைபபடங்கள் நன்றாக போகவில்லை என்றாலும் கூட ஒரு சில திரைபபடங்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் இந்நிலையில்  போக்கிரி திரைபபடம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அந்த புகைப்படங்கள் தப்ரோது வைரலாகி வருகிறது…