மற்ற துறைகளில் இருப்பவர்களை விட சினிமா துறையில் இருப்பவர்கள் மீது எப்பொழுதும்  கிசு கிசுக்களும் விமர்சனங்களும் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும் ,, இப்படி இந்த நடிகர் இதை செய்தார் அவர் அதை செய்தார் காதல் கிசு கிசுக்கள்; கல்யாண விவாகரத்து செய்திகள் யிய எதாவது ஒரு நடிகர் மீது  எதாவது கிசு கிசுக்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டே இருக்கும்.

இப்படி அதே போல இப்போதெல்லாம் திரைப்படங்களை விட இந்த சின்னத்திரை மக்களிடையே மிகப்பெரும் வரவேர்ப்பினை பெற்று இருப்பதால் தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுமே சின்னத்திரை தொகுப்பளிநிகலுமே மக்களிடையே மிகப்பெரும் வரவேர்ப்பினை பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி அதே போல எந்த அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ அதே போல  சர்ச்சைகளிலும் கிசு கிசுக்களிலும் சிக்கி கொள்கின்றனர் .

இப்படி திரைப்பட நடிகைகளை விட இப்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் தொகுப்பாளினிகளின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.  இப்படி முன்க்பெல்லாம் இளம் நடிகர்கள் மீது தான் இந்த விவாகரத்து செய்திகளும் காதல் சர்ச்சைகளும் அதிகரித்து வருகிறது என்று பார்த்தால் மூத்த நடியாகலுமே இது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிகொல்கின்ற்னர் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் சின்னத்திரையிலும் இப்படி தான் அடிஎடுத்ஹு வைத்த எல்லா துறையிலும் கலக்கியவர் நடிகர் பப்லூ . இப்படி ஏக்கனவே பல சர்ச்சைகளை சிக்கிய பப்லூ அதே போல இந்த முறை தனது ஐம்பத்தி ஆறாவது வயதில் இபர் இளம் பெண்ணுடன் காதலில் இருப்பது பலருக்கும் ஆச்சரயத்தை ஏற்ப்படுத்திய நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகிறது…