தமிழ் சினிமாவில் மற்ற நடிகர் நடிகைகளை விட இந்த குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும் . ஏனெனில் இந்த நடிகை ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்ற அறிமுகமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே தொற்றிக்கொல்வதால் இவர்களுக்கு மற்ற அறிமுக இளம் அன்டிகைகளை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சூப்பர் ஸ்டார் நடிகருடன் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அதே சூப்பர் ஸ்டார் நடிகருக்கு  ஜோடிகாகும் வாய்ப்பு கிடைத்தது தமிழில் ஒரு நடிகைக்கு மட்டுமே என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை மீனா என்றே சொல்ல வேண்டும்.  இப்படி நடிகை மீனாவை பிடிக்காத திரை பிரபலங்களோ ரசிகர்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தான் உண்டு தனது வேலை உண்டு என எப்பொழுதும் இருக்கும் நடிகை மீனா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி அவரது மகள் கூட தளபதி விஜயின் திரைபப்டத்தில் அறிமுகமாகு அட மீனாவின் மகளா இது என ரசிகர்கள் ஆச்சரயபட்டனர் . இப்படி திரை வாழ்க்கையில் நடிகை மீனாவிற்கு கிடைத்ஹா மகிழ்ச்சி அளவிற்கு மீனாவிற்கு குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசமான வாழ்க்கை கிடைக்க வில்லை என்றே சொல்ல வேண்டும் , இப்படி நடிகை மீனா மற்றும் அவரது கணவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிரது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே.