தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு என ஒரு மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல் வேண்டும் . கிட்டத்தட்ட தற்போது உள்ள எந்த நடிகர்க்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு உள்ளது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகராகவும் இருப்பதிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இல்லாமல் வசூலிலும் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னனாக மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனைகளை செய்து வரும் தளபதி விஜய் ஒரு ஒரு திரைப்படத்திற்கும் அவரை அவரே முந்தி வருகிறார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சொல்லப்போனால் இன்று தளபதி விஜய்க்கு போட்டியாக வேறு யாரும் இல்லை கிட்டத்தட்ட அவருக்கு போட்டி நடிகர்

என்றும் சொல்லும் நடிகர்கள் கூட தளபதி விசையினை நெருங்க கூட முடியாத தொலைவிலே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஒரு ஒரு திரைப்படத்திற்கும் முன்னனர் தலைபத் இவிஜய் போடோஷூட் புகைப்படங்களை எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளவர் ,

இந்நிலையில் இந்த முறை லியோ திரைபப்டத்திர்க்காக எடுக்கப்பட்ட முன்னோட்ட வீடியோ தற்போது மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாது உலகளாவிய எதிர்பார்ப்புகளையும் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். . இப்படி இருக்க தளபதி விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…