தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் புதிதாக ஹீரோயினாக களம் புகுந்து வருவதோடு ஹீரோயினாக நடிக்கும் முதல் படங்களிலேயே எல்லைமீறிய காட்சிகளில் அசால்டாக நடித்து தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடுவதோடு திரையுலகிலும் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் விக்ரம் அவர்களின் மகனான துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வெளியாகி

இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ஆதித்ய வர்மா . இந்த படம் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும் இருப்பினும் தெலுங்கில் காட்டிலும் தமிழில் இந்த படம் வேற லெவலில் ஹிட்டானது. இப்படி இருக்கையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல இளம் நடிகை பனிதா சந்து. பிரபல பிரிட்டிஷ் இந்திய மாடலான இவர் முதலில் பிரபல முன்னணி

நடிகர் வருண் தவானுடன் இணைந்து அக்டோபர் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து ஆதித்ய வர்மா படத்தில் நடித்த நிலையில் லிப்லாக் காட்சி மற்றும் ரோமன்ஸ் காட்சிகளில் தத்ரூபமாக நடித்து பார்ப்பவர்களை திக்குமுக்காட செய்திருந்தார். இதையடுத்து தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு

அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் வேற லெவலில் போடோஷூட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மேலாடை இன்றி செம மாடர்னாக போஸ் கொடுத்து இருப்பதோடு என் ஆடையை துளைத்து விட்டேன் , என் மேலாடையை துளைத்து விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் பலரும் இதற்கு பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருவதோடு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது……