தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக அறிமுகமாகி வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சில மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருபவர்கள்

பிரபல முன்னணி நடிகர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பம். இப்படி இருக்கையில் இவரது மகனான பிரபு அந்த காலத்தில் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கும்கி இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக தன்னை கதாநாயகனாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபு அவர்களின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு. தனது முதல்

படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியதன் மூலமாக வெகுவாக பலரையும் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த டாணாக்காரன் திரைபடம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில்

விக்ரம் பிரபு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் இவரது சமீபத்திய குடும்ப புகைபடம் இணையத்தில் வெளியான நிலையில் அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ……..