தமிழ் சினிமா நடிகர்கள் அவ்வபோது மற்ற மொழி படங்களில் நேரடி ஹீரோவாக நடித்து அந்த மொழி ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்ப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் நடிகர்கள் இது போல மற்ற  மொழிகளில் நடிப்பது போல மற்ற மொழி நடிகர்களும் தமிழ் திரையுலகில் நேரடி ஹீரோவாக தமிழ் சினிமாவிலும் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் அவர்கள் நேரடி தமிழ் படன்ன்களில் நடித்திருந்தாலும் கூட தமிழில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெயரும் புகழும் அடைவது என்பது எளிதல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சொந்த மொழியில் மிகப்பெரும் ஹீரோவாக இருப்பவர்கள் கூட தமிழில் நடிக்க வரும்போது வில்லனாகவோ அல்லது சாதாரண கதாபாத்திரங்கழிலோ பெரும்பாலும் அறிமுகமாகின்றனர்என்றே சொல்ல வேண்டும். இபப்டி தமிழ் த்ரியாயுலகில் பெரும்பாலும், மற்ற மொழி நடிகராக அன்டித்து பிரபலமடைந்தது மலையாள நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி அபத்டிபட்ட குறிப்பிட்ட மலையாள நடிகர்களில் மாசாக தமிழிலும் ரசிகர்கள் வைத்து இருக்கும் நடிகர் என்று சொன்னால் அது நடிகர் ப்ரித்விராஜ் என்றே சொல்ல வேண்டும்.  மலையாளத்தில் எப்படியோ தமிழில் நடிகர் ப்ரித்விராஜை புடிக்காத நடிகரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் திரையுலகிலும் நல்ல பெயரை வைத்துள்ளார் நடிகர் ப்ரித்விராஜ் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் ப்ரித்விராஜ் தற்போது மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மோகன்லாகுக்கு பிறகு திகழ்வது மட்டுமல்லாது இந்திய மொழிகள் அனைத்திலும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார் , இப்படியிருக்க இவரது திருமண புகைப்படங்கள் வெகு நாட்கள் களித்ஹு வைரலாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…