தமிழ் சின்னதிரையானது வெள்ளித்திரையை விட மிகப்பெரிய உயரத்திற்கு  சென்று கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி வெள்ளித்திரையில்  எத்தனையோ நடிகர் நடியாகிகள் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் சின்னத்திரை தொகுப்பளினியாக்ளுக்கும் சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் கிடைக்கும் வரவேற்ப்பு அளவிற்கு வேறு யாருக்கும் க்டியிப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற ந்டியாக்கியகுள் கூட மீண்டும் சின்னத்திரை பக்கம் திருமா இந்த சின்னத்திரையானது அவர்களுக்கு வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல்  சின்னத்திரை சீரியல் பக்கமும் வருகின்றனர் . இப்படி சின்னத்திரையிலும்  திரைப்படங்களுக்கு இணையாக மிகப்பெரும் பட்ஜெட்டிலும் சின்னத்ஹிரை நிகழ்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றனர் , இப்படி இந்த சின்னத்திரை நிகழ்சிகளிலும் நீ நான் என போட்டிபோட்டுக்கொண்டு பலரும் கலகுந்துகொள்ள ஆசைப்படுகின்றனர்.

இப்படி தொகுப்பலர்களுக்கு பெஉயர் போன தொலைக்கட்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்கட்சி என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்த தொலைககட்சியில்  தொகுப்பல்கராகவும் ஹோகுப்பளிநியாகவும் பனி புரிந்த பெரும்பாலோனோர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று திரைபடத்தில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நல்ல நடிகராகவும் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தவர்க  என்றே சொல்ல வேண்டும் .

இப்படி ஆண் தொகுப்பலலர்களுக்கு  கிடைக்கும் வரவேற்ப்பை வடிய பெண் தொகுப்பளிநிகளுக்கு மிகப்பெரும் வரவேற்ப்பு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி விஜய் தொலைககட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி  மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர் தொகுப்பாளினி பாவனா என்றே சொல்ல வேண்டும் . இப்படி தொகுப்பாளினி பாவனா விஜய் டிவியில்  தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படியிருக்க  முதன் முறைகாக அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலகி வருகிறது…