இன்று தமிழ் சின்மிமாவில் உச்ச நடிகராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்ஹா திரையுலகமே பார்த்து வியந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறார்  தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சூப்பர் ஸ்டார் என்ன சூப்பர் ஸ்டார் அதனையும் தாண்டி இன்று திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே வைத்ஹுள்ளார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜயை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எந்த ஒரு நடிகர் வந்தாலும் அசைக்க முடியாது என்று  சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி கிட்டத்தட்ட் தளபதி விஜய்க்கு போட்டியாக பார்க்ஜ்கபட்ட எத்ஹனையோ நடிகர்களும் இன்று இடம் தேராமல் பிவிட்டனர் அது மட்டுமல்லாமல் இன்று போட்டியாக இருக்கும் நடிகர்கள் கூட தளபதி விஜயின் வசூலில் நெருங்க கூட முடியவில்லை என்றே சொல்ல வேண்டும் .

இப்படி   திரைப்படத்திற்கு திரைபபடம் வாசலில் மிகப்பெயர்யா சாதனைகளை படைத்ஹு வரும் தளபதி விஜயின் அப்டங்கள் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே நீங  நான் என போட்டிபோட்டுக்கொண்டு வாங்குகிறார்கள் . இப்படி ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்த தளபதி விஜய் என்னதா வாரிசு நடிகர் என்ற பிரபலங்களால் கிண்டல் செய்யபட்டலும்  தனது ரசிகர்களால் மட்டுமே இந்த இடத்ஹில் இருக்கிறார் என்பது தான் உண்மை.

இப்படி எத்தனையோ அப்டங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் கூட தளபதி விஜயின் ரசிகர்கள் அவரடி எப்பொழுதும் விட்டது இல்லை என்றே சொல்ல வேண்டும்ன், இப்படி அதே போல தளபதி விஜயும் தனது ரசியக்ர்களுக்காக மட்டுமே அவர்களுக்கு பிடித்தார் போல படங்களை நடிக்கின்ற நிலையில் இதுவரை யாரம் பார்த்திராத தளபதி விஜயின் புகைப்படங்கள் கீழ்