தமிழ் திரைப்படங்களில் முன்னி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை கூட ஒரு சில நேர்ரங்களில் மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் ஆனால் தமிழ் சிஜ்ன்னத்ஹிரையில் எதாவது ஒரு சீரியலிலோ அல்லது தொடர்களிலோ நடிக்கும் நடித்த நடியாக்ரகளை எளிதில் மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சின்னத்ஹிரையில்ஒளிபப்ரபகும் நிகழ்சிகளில் பெரும்பாலும் வெள்ளித்திரை பிரபலங்களே கலந்து கொண்ட நிலையில் தற்போது

வெள்ளித்திரை பிரபலங்களைஎல்லாம் ஓரம்கட்டி சின்னத்திரை நடிகர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி சின்னத்திரை என்னதான் தற்போது மிகபிரபலமான பல நடிகர்களை மக்களிடையே அறிமுகப்படுத்தினாலும் கூட முன்பெல்லாம் ஒரே ஒரு நடிகர் பல வேடங்களிலும் பல  சீரியல்களிலும் பல கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அவர்களின் முகம் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பதிந்து போய் கிட்டத்தட்ட அந்த நடிகர் எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அவரை மக்கள் அந்த கதாபாத்திரம் சொல்லியே கூப்பிடும் அளவிற்கு மக்ளிடையே நன்கு பரிச்சயமாகி விடுவார்கள் . இப்படி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நடிகர் வேணு அரவிந்த் தமிழ் சின்னத்த்ரியாயில் முநண்ணி நடிகராக கலக்கி வருகிறார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி கிட்டத்தட்ட சீரியல் என்றாலே வேணு அரவின் இல்லாமல் இருக்காது என்று சொலும் அளவிற்க்க் அப்போதெல்லாம் அத்தனை சீரியல்களிலும் நடித்து இருந்தார் வேணு அரவிந்தக் . ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல் நல குறைவுய் ஏற்ப்பட்டு  வீட்டில் இருப்பது பல ரசிகர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது , இந்நிலையில் முதன்முறையாக இணையத்தில் அவரது குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது…